செல்வி யதீசா ஸ்ரீதர் – மரண அறிவித்தல்




செல்வி யதீசா ஸ்ரீதர்
(வர்த்தக, முகாமைத்துவபீட 1ஆம் வருட மாணவி- களனிப் பல்கலைக்கழகம், பழைய மாணவி- இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை)
தோற்றம் 14 OCT 1999 மறைவு08 OCT 2020

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யதீசா ஸ்ரீதர் அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாராலிங்கம் கணேஸ்வரி தம்பதிகள், தையிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினம் சமாதானதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

லயன் ஸ்ரீதர்(டென்சி வீடியோ இணுவில், கொழும்பு) மஞ்சரிதேவி தம்பதிகளின் ஏக புதல்வியும்,

அனுஷா- சண்முகவடிவேல்(இணுவில்), வனஜா- ஸ்ரீகரன்(ஜேர்மனி), கீதா- இரகுநாதன்(இணுவில்), ரவீந்திரநாதன்- நந்தினி(சுவிஸ்), மகேந்திரநாதன்- யசோதா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

யோகமாலினி- மகேஸ்வரன்(பிரான்ஸ்), குமாரலிங்கம் குருபரம்(பிரான்ஸ்), பதிதரன் – துஷ்யந்தி(இணுவில்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 32,6/5 மாதங்கவத்தை லேன், வெள்ளவத்தை

தொடர்புகளுக்கு
ஸ்ரீதர் – தந்தைMobile : +94777743873
மகேந்திரநாதன் – மாமாMobile : +16474007963
ரவீந்திரநாதன் – மாமாMobile : +41788803220
யோகமாலினி – சித்திMobile : +33652395625
பதிதரன்(குரு) – சித்தப்பாMobile : +94773548484

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu