திருமதி கலைமகள் ஆனந்தசற்குணநாதன் (கலா) – மரண அறிவித்தல்
திருமதி கலைமகள் ஆனந்தசற்குணநாதன் (கலா)
பிறப்பு 17 SEP 1966 இறப்பு08 OCT 2020

யாழ். காரைநகர் இலகடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bruchsal ஐ வதிவிடமாகவும் கொண்ட கலைமகள் ஆனந்தசற்குணநாதன் அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மலிங்கம் இராசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தமூர்த்தி பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆனந்தசற்குணநாதன்(ஆனந்- Arun Digital Photo & Video) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அருண், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீஸ்கந்தராசா, வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆனந்தசறோஜினிதேவி, ஆனந்தமனோகரன், ஆனந்தவசந்தகுமாரி, யுதிஸ்டராணி, சுகிர்தமாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 11 Oct 2020 10:30 AM
Friedhof Weingarten
76356 Weingarten, Germany

தொடர்புகளுக்கு
கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் – கணவர்Phone : +49725186290Mobile : +4915771271930

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu