திரு சம்பந்தமூர்த்தி பாஸ்கரமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு சம்பந்தமூர்த்தி பாஸ்கரமூர்த்தி
பிறப்பு 14 DEC 1928 இறப்பு30 SEP 2020

யாழ். பண்ணாகத்தைப் பூர்வீகமாகவும், மலேசியா குவாந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டன், மலேசியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தமூர்த்தி பாஸ்கரமூர்த்தி அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தமூர்த்தி அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான Dr. கைலாசபிள்ளை வடிவாம்பிகை தம்பதிகளின் மூத்த மருமகனும்,

உமா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஞானம்(ஐக்கிய அமெரிக்கா), Dr. வனிதா(பிரித்தானியா), கைலாஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், நிம்மி(ஐக்கிய அமெரிக்கா), Dr. மிதேஷ்(பிரித்தானியா), கிறிஸ்ரின்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி, சிவக்கொழுந்து, சுபலக்‌ஷ்மி மற்றும் கமலாதேவி(இலங்கை), தவளாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னலட்சுமி(பிரித்தானியா & இந்தியா), சிவசுப்பிரமணியம்(இலங்கை), கெளரி(கனடா), மைதிலி(பிரித்தானியா), ராகினி(பிரித்தானியா), றோகினி(அவுஸ்திரேலியா), ரதி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான வரதராஜா, சரவணமுத்து, Dr. சிறிரஞ்சன்(கொழும்பு), சந்திரமோகன், பராபரி, ஹரிஹரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவி, ரோஹான், ரூபன், விஜய் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please do refrain from sending floral tributes and instead pay funds to our preferred charity

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionFriday, 09 Oct 2020 10:00 AM – 11:00 AM
Chandu Tailor & Son Funeral Director
Chani House, 13 Lower Park Rd, New Southgate, London N11 1QD, UKதகனம் Get DirectionFriday, 09 Oct 2020 12:00 PM – 12:30 PM
New Southgate Cemetery and Crematorium
Brunswick Park Rd, New Southgate, London N11 1JJ, United Kingdom

தொடர்புகளுக்கு
உமா – மனைவிPhone : +442088073378

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu