திரு மருது சங்கரப்பிள்ளை (சங்கர்) – மரண அறிவித்தல்
திரு மருது சங்கரப்பிள்ளை (சங்கர்)
தோற்றம் 05 JUL 1953 மறைவு 06 OCT 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருது சங்கரப்பிள்ளை அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருது சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமரேசு நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹேமமாலினி(கொழும்பு), தர்சினி(லண்டன்), சுதர்ஷன்(பிரான்ஸ்), கார்த்தியாயினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், சிவஞானி(லண்டன்), அற்புதன்(லண்டன்), அனுஷியா(பிரான்ஸ்) ஆகியோரின் பிரியமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், இந்துராணி மற்றும் கந்தசாமி, பொன்னம்மா, அரிச்சந்திரன், மயில்வாகனம், ரவீந்திரன் ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அருந்ததி, தங்கராஜா, சாவித்திரி, சந்திரமதி, தியாகராஜா, கோசலை, பாக்கியலக்சுமி, மாரியம்மாள், ஜெயந்தி, மாசிலாமணி, மகேஷ்வரி. நந்தினி வேலு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கம்ஷி, ஹரிகரன், பிரகதீஸ், சயாதீஸ், விஷ்ணுவர்த்தன், நிரூக்‌ஷன், ஆதித்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சுதர்ஷன்(மகன்)

நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 08 Oct 2020 3:00 PM
Lanka Florists & Funeral Services
162 EW Perera Mawatha, Colombo 00800, Sri Lanka

தொடர்புகளுக்கு
நளாயினி – மனைவிMobile : +94750736092
ஹேமமாலினி – மகள்Mobile : +94786443166
சுதர்ஷன் – மகன்Mobile : +33753458289
சிவஞானி – மருமகன்Mobile : +447799908676
அற்புதன் – மருமகன்Mobile : +447411725272

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu