திருமதி ஜோசப் எலிசபேத் – மரண அறிவித்தல்
திருமதி ஜோசப் எலிசபேத்
பிறப்பு 16 NOV 1945 இறப்பு04 OCT 2020

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் எலிசபேத் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசை சுவானி, மாகிறெற் தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற பொனிப்பாஸ் ஜோசப் அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரன், இந்திரன், சுவேந்திரன், மகேந்திரன், சோபனா ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, சலமோன் மற்றும் பிலோமினா, றீற்றா(பிரான்ஸ்), ஜேக்கப்(பிரான்ஸ்), மாசில்லா, ஜோசேப் ஆகியோரின் சகோதரியும், சுபோதினி, பிரதீபா, லக்‌ஷி, வின்சன் ஆகியோரின் மாமியாரும்,

மெலானி, கிஷாலினி, கிறிஷ்னி டெவோன், கரீனா, ஜொறிக், புளோறா, மிர்ஷா, திமியோன், சஞ்சீவன், கலிஸ்ரன், குளோடியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 06 Oct 2020 2:30 PM – 3:30 PMWednesday, 07 Oct 2020 11:00 AM – 12:00 PM
PFG – Services Funeraires
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, Franceதிருப்பலி Get DirectionWednesday, 07 Oct 2020 2:00 PM
Église Saint-Baudile de Neuilly-sur-Marne
76B Place du Chanoine Heroux, 93330 Neuilly-sur-Marne, France
Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France

நல்லடக்கம் Get DirectionWednesday, 07 Oct 2020 2:30 PM
Rue Paul et Camille Thomoux 93330 Neuilly-sur-Marne, France

தொடர்புகளுக்கு
சோபனா – மகள்Mobile : +447447942148
சுவேந்திரன் – மகன்Mobile : +4915209493097
இந்திரன் – மகன்Mobile : +447451126115
மகேந்திரன் – மகன்Mobile : +33658057247

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu