திரு கதிரவேலு முத்தையா – மரண அறிவித்தல்




திரு கதிரவேலு முத்தையா
பிறப்பு 12 OCT 1941 இறப்பு05 OCT 2020

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு முத்தையா அவர்கள் 05-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

இளையதம்பி, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாரஞ்சிதம்(கொழும்பு), கலைச்செல்வி(கனடா), சாந்தினி(தென் ஆபிரிக்கா), நந்தினி(கனடா), ஞானவேல்(லண்டன்), ஜெயந்தினி(லண்டன்), வேல்விழி(சுவிஸ்), கதிர்வேல்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரத்தினம், விஜயரத்தினம், அருணகிரிநாதர், ஞானரத்தினம், கோசலா, கிருபாகரன், சுரேஸ், பாமினி ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நந்தினி – மகள்Mobile : +16477044598
ஞானவேல் – மகன்Mobile : +447921841925
கதிர்வேல் – மகன்Mobile : +94773686026

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu