திருமதி சின்னம்மா சின்னையா – மரண அறிவித்தல்




திருமதி சின்னம்மா சின்னையா
பிறப்பு 24 JUN 1927 இறப்பு03 OCT 2020

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா சின்னையா அவர்கள் 03-10-2020 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நகேந்திரர் அன்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

சுதந்திரதேவி(ரதி), சத்தியசீலன்(பிரான்ஸ்), திருக்கேஸ்வரன், சுதாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசரெத்தினம், சாரதாமணி(பிரான்ஸ்), திலகமனோகரி, இராசேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை, பாலசிங்கம் தியாகராசா, குணநாயகம், முத்துலட்சுமி(சிந்து- நோர்வே), மகேஸ்வரி(இலங்கை), கிருபநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புனிதவதி(இலங்கை), காலஞ்சென்ற நாகேஸ்வரி, சரசுவதி(கனடா), சரோஜினி(கனடா), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கந்தசாமி, சத்தியவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷர்மிலா- பிரான்சீஸ், சுவோமிலா- பிரதிப், சதிஸ்வரன், சாறா, விசாலி, விவிதன், விதுரன், லட்சுமி, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சியலீனா, சகில், சயன், லீயா, சைலா, சயன் ஆகியோரின், அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 07 Oct 2020 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 07 Oct 2020 12:00 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 07 Oct 2020 2:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ரதி – மகள்Phone : +19057949887
திரு – மகன்Mobile : +16475639401 Mobile : +16472173492
திரு – மகன்Mobile : +16475626327
ராஜ் – மருமகன்Mobile : +14165099511
சீலன் – மகன்Mobile : +33651903410

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu