திரு பொன்னுத்துரை ஆனந்தராஜா – மரண அறிவித்தல்
திரு பொன்னுத்துரை ஆனந்தராஜா
பிறப்பு 16 FEB 1956 இறப்பு01 OCT 2020

யாழ். வல்வெட்டி வேவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஆனந்தராஜா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரிபன்(பிரான்ஸ்), அருண்ராஜ்(பிரான்ஸ்), விமல்ராஜ்(பிரான்ஸ்), அனீஸ்ராஜ்(பிரான்ஸ்), லக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஜந்திகா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நவரட்ணம் மற்றும் பொன்னம்பலம்(கனடா), பூபதிதேவி(தங்கா- பிரான்ஸ்), தெய்வேந்திரம்(யப்பான்- கனடா), இராசமணி(அம்மன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நடராஜா, இராஜேஸ்வரி(கொழும்பு), மங்கையர்க்கரசி(கனடா), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாகரட்ணம் மற்றும் சந்திரசேகரம்(செளந்தரராஜா- கனடா), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), கமலாதேவி(இலங்கை), ராசலிங்கம்(சுவிஸ்), பஞ்சலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவம்(பிரான்ஸ்), சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்

புவனேஸ்வரி(சுவிஸ்), அன்னமலர்(ஜேர்மனி), காலஞ்சென்ற மேரிலின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 03 Oct 2020 3:30 PM – 4:30 PMSunday, 04 Oct 2020 3:30 PM – 4:30 PMMonday, 05 Oct 2020 3:30 PM – 4:30 PM
Le Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceகிரியை Get DirectionTuesday, 06 Oct 2020 1:30 PM – 2:30 PM
Le Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceநல்லடக்கம் Get DirectionTuesday, 06 Oct 2020 3:00 PM
Cimetiere Intercommunal La Courneuve
92 Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France

தொடர்புகளுக்கு
ஸ்ரிபன் – மகன்Mobile : +33762216314
வசி – பெறாமகன்Mobile : +33664823044
சிவலுதன் – பெறாமகன்Mobile : +33629385553
தெய்வேந்திரம் – சகோதரர்Mobile : +14169184578
ராசமணி(அம்மன்)Mobile : +94760059351
பூபதி(தங்கா)Mobile : +94752619946
ராசன் – பெறாமகன்Mobile : +447956389607

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu