திரு அழகரட்ணம் இராசேந்திரம் – மரண அறிவித்தல்
திரு அழகரட்ணம் இராசேந்திரம்
பிறப்பு 19 SEP 1950 இறப்பு02 OCT 2020

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகரட்ணம் இராசேந்திரம் அவர்கள் 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அழகரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் விஜயலக்ஸ்மி தம்பதிகளின் மருமகனும்,

சொர்ணலக்ஸ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற ராகுலன் மற்றும் மீனாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி, இராசையா, Peter இந்திரன், காலஞ்சென்ற சாந்தா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

Maxime Jackques அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவகுருநாதன், செல்வரஞ்சினி, மேரி இன்பராணி, மரீனா, ரட்ணகுமார், காலஞ்சென்ற ஶ்ரீகிரிஸ்ணகுமார் மற்றும் சீதாலக்ஸ்மி, ஶ்ரீஸ்கந்தகுமார், டிலிப்குமார், வீரலக்ஸ்மி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ஹரிகரன், சங்கர், ஷாலினி ஆகியோரின் அருமை மாமனாரும்,

Roshinthan, Romita, Samantha, Roshintha, Diluckshan, Diluckshy, Diloshan ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

Amelia, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 04 Oct 2020 9:00 AM – 11:00 AM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canadaகிரியை Get DirectionSunday, 04 Oct 2020 11:00 AM – 12:00 PM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canadaதகனம் Get DirectionSunday, 04 Oct 2020 12:00 PM
St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
மீனா – மகள்Mobile : +14168229344
ரட்ணகுமார் – மைத்துனர்Mobile : +14165228306
இராசையா – சகோதரர்Phone : +94212051521
இந்திரன் – சகோதரர்Mobile : +94719020138

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu