திரு செல்வபிரகாஷ் பொன்னையா (செல்லா, தயா) – மரண அறிவித்தல்




திரு செல்வபிரகாஷ் பொன்னையா (செல்லா, தயா)
பிறப்பு 15 MAY 1960 இறப்பு01 OCT 2020

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வபிரகாஷ் பொன்னையா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், பஞ்சாச்சரம் கேதாரகெளரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சிகா அவர்களின் அன்புக் கணவரும்,

டிலோன், நிலானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி(மாலா), செல்வஜோதி(வவா), செல்வமலர்(கலா), செல்வகாந்தன்(ஜீவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகா, பெனசிகா, காலஞ்சென்ற கேதீஸ்வரி, கெளசிகா, பிரதீபா, தவணியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு4th Oct 2020 3:00 PMபார்வைக்கு Get DirectionSunday, 04 Oct 2020 3:00 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 04 Oct 2020 4:30 PM – 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 04 Oct 2020 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
டிலோன் – மகன்Mobile : +16479841716

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu