திரு கணபதிப்பிள்ளை சசிகரன் – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை சசிகரன்
அன்னை மடியில் 12 DEC 1967 ஆண்டவன் அடியில் 01 OCT 2020

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சசிகரன் அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாருஜன், சியாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசிகலா, சகுந்தலா, சகுந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற துரைராஜா, யோகலிங்கம், வரதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ்வரன், சர்மிலா, அர்ஜுன், யதுர்ஷன், யதீனா, யம்சிகா, நிதுஜா, வினுஷியா, நிலக்‌ஷியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுபாசினி – மனைவிMobile : +31643600850
அர்ஜுன் – மருமகன்Mobile : +94768594262
யோகலிங்கம் – மைத்துனர்Mobile : +494518131806
வரதலிங்கம் – மைத்துனர்Mobile : +41313338123
சதீஸ் – மருமகன்Mobile : +33781437693

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu