திரு தேவராஜா நாகராஜா – மரண அறிவித்தல்
திரு தேவராஜா நாகராஜா
பிறப்பு 24 SEP 1950 இறப்பு28 SEP 2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா நாகராஜா அவர்கள் 28-09-2020 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராஜா ருக்மணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், அமிர்தலிங்கம் காலஞ்சென்ற விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, பாகினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தன், மல்லிகா, சந்திரா, விமலா, செளந்திரம், காலஞ்சென்ற ராணி, ஸ்கந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவதாஸ், சிவதாஸ், கீதாலக்‌ஷ்மி, காலஞ்சென்ற வரதலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் Springvale Cemetery, Crematorium, Melbourne எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய கோவிட் நிலை காரணமாக குடும்ப அங்கத்தினர் மட்டுமே இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வார்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யாழினி – மகள்Mobile : +61421419751Phone : +61395115070

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu