திருமதி ஜானகிதேவி ஆனந்தமூர்த்தி – மரண அறிவித்தல்
திருமதி ஜானகிதேவி ஆனந்தமூர்த்தி
தோற்றம் 20 NOV 1957 மறைவு27 SEP 2020

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜானகிதேவி ஆனந்தமூர்த்தி அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அ.க கந்தையா(கண்ணையா மாஸ்டர், இளைப்பாறிய அதிபர்) சற்குணம்(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. V. K. ஆனந்தமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

மரியானந்தா, றிஷானந்தா, சிவானந்தா, அனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவமனோகரன்(பிரான்ஸ்), வாசுகிதேவி(கனடா), காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் அருந்ததிதேவி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிஷாந்த் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, பாலசிங்கம் மற்றும் பரஞ்சோதி(கனடா), மர்லின், ராதாகிருஸ்ணன், மத்யூஸ், வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனலெட்சுமி, உலகநாயகி, மங்களாம்பாள் ஆகியோரின் அன்புச் சகலியும்,

அமலன், கியானு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 30 Sep 2020 6:00 PM – 9:00 PMThursday, 01 Oct 2020 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionThursday, 01 Oct 2020 1:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionThursday, 01 Oct 2020 2:30 PM – 3:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
Dr. V.K ஆனந்தமூர்த்தி – கணவர்Mobile : +14168233686
கருணா – சகோதரர்Mobile : +14167326811
வாசுகி – சகோதரிMobile : +16478805071
அருந்ததி – சகோதரிMobile : +16472780646
மனோகரன் – சகோதரர்Mobile : +33611728425

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu