திரு ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன் (சிறி) – மரண அறிவித்தல்
திரு ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன் (சிறி)
பிறப்பு 07 APR 1964 இறப்பு 30 SEP 2020

யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன் அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், மேரிநேசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குருசுமுத்து, மரியராக்கினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயசீலி(இத்தாலி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெனிதா(றியானா- இரணைப்பாலை), ஜதீபன்(லண்டன்), ஜனுஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமித்லதீபன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

மரியதாஸ்(லண்டன்), சீலன்(லண்டன்), வின்சன்(லண்டன்), றதீஸ்(லண்டன்), பிளசி(இத்தாலி), றோகன்(செம்பியன்பற்று) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், தேவசீலி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மிதுளான்(இரணைப்பாலை) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயசீலி – மனைவிMobile : +393501569347
றியானா – மகள்Mobile : +94773690076
ஜதீபன் – மகன்Mobile : +447447945559

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu