திரு கனகசுந்தரம் பாலசிங்கம் – மரண அறிவித்தல்




திரு கனகசுந்தரம் பாலசிங்கம்
தோற்றம் 22 APR 1947 மறைவு25 SEP 2020

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் பாலசிங்கம் அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, ரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசதுரை, சரஸ்வதி, குமாரகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோமோகன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிகா, அரிஸ், விஷ்ணு யாதவ், இஷானி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 27 Sep 2020 1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 27 Sep 2020 3:30 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 27 Sep 2020 6:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ரவிசங்கர் – மகன்Mobile : +16132865008
கவிதா – மகள்Mobile : +16479929261
இந்திராதேவி – மனைவிPhone : +19055912435

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu