திரு வைத்தியநாதன் மோகனராசா (மோகன்) – மரண அறிவித்தல்
திரு வைத்தியநாதன் மோகனராசா (மோகன்)
பிறப்பு 20 DEC 1951 இறப்பு24 SEP 2020

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் மோகனராசா அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்

,ஜிவிதன், துஷ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி, சண்முகராசா, பேரின்பராசா, சறோஜா, சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவஞானம், லைலாயநாதன், யோகநாதன், பிரபாநிதி, செல்வராணி, காலஞ்சென்ற சிவஞானம், திருமலர், சிவதாசன், சிவநேசன், சிவராணி, சிவறோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருநாவுக்கரசு, மோகனராசா, உதயகுமார், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள்முகவரி: Get DirectionHaldenstrasse 76a, 4900 Langenthal, Switzerland

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 25 Sep 2020 1:00 PM – 5:00 PMSaturday, 26 Sep 2020 1:00 PM – 5:00 PMSunday, 27 Sep 2020 1:00 PM – 5:00 PM
Krematorium
Geissbergweg 29, 4900 Langenthal, Switzerlandகிரியை Get DirectionMonday, 28 Sep 2020 11:00 AM – 1:30 PM
Krematorium
Geissbergweg 29, 4900 Langenthal, Switzerlandதகனம் Get DirectionMonday, 28 Sep 2020 1:30 PM
Krematorium
Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland

தொடர்புகளுக்கு
ஜிவிதன் – மகன்Mobile : +41796850001
துஷ்யா – மகள்Mobile : +41797799064
சிவம் – மைத்துனர்Mobile : +94773315453
மகேஸ்வரி – சகோதரிMobile : +16475043164
வீடுMobile : +41629229351

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu