திரு இராசையா இராயேஸ்வரன் (சின்னராஜா) – மரண அறிவித்தல்
திரு இராசையா இராயேஸ்வரன் (சின்னராஜா)
பிறப்பு 01 DEC 1960 இறப்பு22 SEP 2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராயேஸ்வரன் அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

குயினா அவர்களின் அன்புக் கணவரும்,

வெனிஸ்டன் அவர்களின் அன்புத் தந்தையும், ஜெயகாந்தன்(சுவிஸ்), இராசசிலோசனா(இலங்கை), சுசீலாதேவி(பிரான்ஸ்), ஜெயரஞ்சிதமலர்(இலங்கை), ஜெயகெளரி(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லலிதா(சுவிஸ்), சற்குணராஜா(இலங்கை), பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), திருச்செல்வம்(இலங்கை), குயின்றன்(பிரான்ஸ்), குணசீலன்(பிரான்ஸ்), வாசுகி(பிரான்ஸ்), ஆனந்தராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெய்சி(பிரான்ஸ்) , அருஸ்தாஸ்(பிரான்ஸ்), டேமு(பிரான்ஸ்), மரீனா(பிரான்ஸ்), ஜெறோம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிறிஸ் ரீனா(பிரான்ஸ்), சுசி(பிரான்ஸ்), மிது(பிரான்ஸ்), வரதன்(பிரான்ஸ்), சுகந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction100 Avenue Léon Blum, 77176 Savigny-le-Temple, France
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 28 Sep 2020 2:00 PM – 6:00 PMWednesday, 30 Sep 2020 2:00 PM – 6:00 PM
Pompes Funèbres de la Brie – Le Choix Funéraire
398 Avenue Paul Vaillant-Couturier, 77190 Dammarie-les-Lys, Franceகிரியை Get DirectionThursday, 01 Oct 2020 9:00 AM – 12:30 PM
Pompes Funèbres de la Brie – Le Choix Funéraire
398 Avenue Paul Vaillant-Couturier, 77190 Dammarie-les-Lys, France

தொடர்புகளுக்கு
ஜெயகாந்தன் – சகோதரர்Mobile : +41796531564
பரமேஸ்வரன் – சகோதரர்Mobile : +33660342121
நிமல் – மருமகன்Mobile : +33667918753
ஜெறோன் – மைத்துனர்Mobile : +33651408978

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu