திருமதி இந்திரா சிறிநவா – மரண அறிவித்தல்
திருமதி இந்திரா சிறிநவா

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா சிறிநவா அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், நவரட்ணம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிநவா அவர்களின் பாசமிகு மனைவியும்,

கேஷி, ஹரிஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திலகராஜா, திலகராணி, நேருஜி(லண்டன்), பாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகாமி, மகாலிங்கம், சியாமளா, விஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாமினி, லெனின், றொஸ்கி, சீலா, அன்ரலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 30 Sep 2020 5:00 PM – 9:00 PM
Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canadaகிரியை Get DirectionThursday, 01 Oct 2020 9:00 AM – 1:00 PM
Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

தொடர்புகளுக்கு
சிறிநவா – கணவர்Mobile : +16132556201 Mobile : +16132710024
மகாலிங்கம் – மைத்துனர்Mobile : +16472336254

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu