திரு கணபதிப்பிள்ளை செல்லத்துரை – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை செல்லத்துரை
தோற்றம் 08 JUN 1938 மறைவு28 SEP 2020

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 28-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பெரியதம்பி, தம்பிராசா, தில்லையம்பலம், தலையசிங்கம், நடேசு, அரியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநந்தினி(இலங்கை), தயாநந்தன்(சுவிஸ்), சகுலாந்தினி(இலங்கை), சுதாநந்தினி(இலங்கை), சுதாநந்தன்(Sutha Construction- இலங்கை), சதாநந்தினி(அமெரிக்கா), சதாநந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு செல்ல அப்பாவும்,

சிவச்சந்திரன்(அபிராமி அரிசியாலை- இலங்கை), சுகிர்தமலர்(சுவிஸ்), நந்தகுமார்(Business- இலங்கை), பாலரூபன்(மக்கள் வங்கி- இலங்கை), சயந்தினி(இலங்கை), திரவியராசா(அமெரிக்கா), நிர்மலசோதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஜன்(MBBS- இலங்கை), அஜந்தன்(Accountant-கட்டார்), நிவேதிகா(BOC- இலங்கை), சித்துஷன்(BOC- இலங்கை), லிக்‌ஷனா(இலங்கை), சாருஜா, செளம்யா, தபிஷன்(சுவிஸ்), சஸ்மிதா(ஆசிரியை- இலங்கை), சஞ்சீவன்(Ceylinco life insurance-இலங்கை), லக்‌ஷாயினி(ஆசிரியை- இலங்கை), தர்ணிகா(இலங்கை), சகிர்த்தனா(NDB bank- இலங்கை), டினோஜன்(இலங்கை), சோவிஷா, திபிகா, கிஷாந்(இலங்கை), வைஷ்நதி, வக்‌ஷாலினி, அக்‌ஷனன்(அமெரிக்கா), துவாரகா, பிரணவி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

மிதுட்சன் அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணங்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல.31, 6ம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியா

தொடர்புகளுக்கு
தயாநந்தினி(தயா) – மகள்Mobile : +94775152383
தயாநந்தன்(தயா) – மகன்Mobile : +41762601873
சகுலாந்தினி(சகு) – மகள்Mobile : +94777173201
சுதாநந்தினி(சுதா) – மகள்Mobile : +94772418928
சுதாநந்தன்(ரமேஸ்) – மகன்Mobile : +94771261813
சதாநந்தினி(மீரா) – மகள்Mobile : +18015778962
சதாநந்தன்(ஜெகன்) – மகன்Mobile : +16478612803

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu