திரு செளந்தரராஜன் சின்னத்துரை (சந்திரன்) – மரண அறிவித்தல்
திரு செளந்தரராஜன் சின்னத்துரை (சந்திரன்)
மலர்வு 10 AUG 1961 உதிர்வு25 SEP 2020

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bardowick ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செளந்தரராஜன் சின்னத்துரை அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கெளதமன், செளறிகன் , சாருகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரம்(சுன்னாகம்), பவளராணி(சுன்னாகம்), இந்திராணி(சுன்னாகம்), காலஞ்சென்ற பாலசிங்கம்(சுன்னாகம்), தங்கராணி(சுன்னாகம்), இந்திரன்(சுன்னாகம்), பாஸ்கரன்(கொலண்ட்), தங்கராசா(இலங்கை), புஸ்பராணி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம்(சுன்னாகம்), தியாகராசா(சுன்னாகம்), தவநிதி(அச்சுவேலி), ஸ்ரீகாந்தராசா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவனேஸ்வரி(சுன்னாகம்), புவனேஸ்வரி(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடன சபேசன்(மறவன்புலம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

நளாயினி(கோப்பாய்), நளினி(சுவிஸ்), அஞ்சலி(மறவன்புலம்), அருந்தினி(மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருணகிரிநாதர்(கோப்பாய்), தர்மா(சுவிஸ்), பிரேமதாசன்(மறவன்புலம்), யோர்ச் நிசாந்தன்(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகிர்தன்(சுன்னாகம்), சுகுமார்(சுன்னாகம்), ஜீவன்(சுன்னாகம்), காயத்திரி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜிவன்(சுன்னாகம்), தர்சினி(கனடா), சயந்தன்(கோப்பாய்), துஸ்யந்தன்(கோப்பாய்), துசாந்தினி(கோப்பாய்), மயூரன்(கோப்பாய்), தாரணி(கோப்பாய்), ஆரணி(சுவிஸ்), அஸ்வினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துவாரகி(கொலண்ட்), ஆருதி(கொலண்ட்), ரகுவரன்(மறவன்புலம்), சாயுதன்(மறவன்புலம்), தனஞ்சயன்(மறவன்புலம்), சுயந்தன்(மன்னார்), சுயானா(மன்னார்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு1st Oct 2020 2:00 PMகிரியை Get DirectionThursday, 01 Oct 2020 2:00 PM – 3:30 PM
Steinhauer Berger GmbH
Stadtkoppel 8, 21337 Lüneburg, Germany

தொடர்புகளுக்கு
நந்தாMobile : +4915157906045
கெளதமன் – மகன்Mobile : +4917661443030
செளறிகன் – மகன்Mobile : +4915129904769
சாருகன் – மகன்Mobile : +491634897355
பாஸ்கரன் – சகோதரர்Mobile : +31639497508

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu