திரு குருஸ் மனோகரசீலன் – மரண அறிவித்தல்
திரு குருஸ் மனோகரசீலன்
பிறப்பு 09 JUL 1949 இறப்பு28 SEP 2020

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட குருஸ் மனோகரசீலன் அவர்கள் 28-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குருஸ், கிறீஸ்தீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிரகாசம் மதலேனா(ஞானப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறப்பீன் அவர்களின் அன்புக் கணவரும்,

அனிலா(ஜேர்மனி), செல்ரன்(பிரான்ஸ்), ரெமிலா ஜெனி(இத்தாலி), கமில்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் செல்ல அப்பாவும்,

காலஞ்சென்ற புஸ்பராணி, மத்தியாஸ்(இலங்கை), யுபிறேசியா(சின்னம்மா- இலங்கை), சிங்கராயர்(பிரான்ஸ்), ஜெயசீலன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஜேட்றூட், போல் மற்றும் மேரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

யோகராசா(ரவி- ஜேர்மனி), டிமஸ்கலா(ஜெனி- பிரான்ஸ்), சுதாகர்(பிரான்ஸ்), டென்சில்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கொலஸ்ரிக்கா(பெரியபிள்ளை- இலங்கை), அக்கினேஷ்(சின்னப்பிள்ளை- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜேபாலன்(இலங்கை), சேவியர்(லெய்போன்- இலங்கை), ஜேசீலன்(பிரான்ஸ்), யசிந்தா(இலங்கை), கவிஸ்ரா(இலங்கை), கென்றிக்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வென்சென்சிலாஸ், கிளாறம்மா(இலங்கை), மெற்றில்டா(பிரான்ஸ்), அமலேஸ்வரி(றோஸ்- பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவீந்திரன், றஞ்சிதமலர்(பிரான்ஸ்), கில்பேட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பிலுப்பையா, பிரான்சீஸ் சேவியர்(பிரான்ஸ்), செல்வதி(இலங்கை), லில்லிமலர்(சூரியா- பிரான்ஸ்), காலஞ்சென்ற துரையன்(இலங்கை), வினாயகமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

றிவானா, ஆரியோன், அரினா, ஸ்ரெபானி, ஷரோன், ஷவின், ஆகாஷ், அஷ்வின், அஷ்வினி, ஆருஷ், டெனிஷ்கா, ஆன் யோசவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction2 Rue Alcide Vellard, 4th Floor, 93000 Bobigny, France

தொடர்புகளுக்கு
ஜேசீலன் – மைத்துனர்Mobile : +33668161401
ஜோசப்Mobile : +33663497566
செல்ரன் – மகன்Mobile : +33652047597
கமில்ரன் – மகன்Mobile : +33661816773
அனிலா – மகள்Mobile : +4915901149699
ஜெனி – மகள்Mobile : +393200845963
ஜெயசீலன் – சகோதரர்Mobile : +33668161401

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu