திரு கதிரவேல் சீனிவாசகம் – மரண அறிவித்தல்
திரு கதிரவேல் சீனிவாசகம்
அன்னை மடியில் 26 JUL 1949 இறைவன் அடியில்24 SEP 2020

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேல் சீனிவாசகம் அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சிதா(மஞ்சு- கனடா), விஜேந்திரா(வி.கே- கனடா), கவிதா(கனடா), பதீந்திரா(மெக்ஸ்- கனடா), ரசீந்திரா(ரசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், ராசம்மா மற்றும் சுந்தரம்மா(இலங்கை), காலஞ்சென்ற நல்லையா, கந்தசாமி(இலங்கை), நல்லம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன்(கனடா), பமிலா(கனடா), றொசானி(கனடா), கிருபாகரன்(கனடா), அம்றீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லக்சுமி, செல்லையா மற்றும் சின்னப்பு(இலங்கை), பூலோகம்(இலங்கை), பொன்னு(இலங்கை ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனடாவைச் சேர்ந்த றியோ, கலிஸ்ரன், சகானா, அடானா, அவினாஸ், சான்விகா, கரிணி, கீர்த்தன், ரீகன், கேசன், ஆஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 29 Sep 2020 5:00 PM – 9:00 PMWednesday, 30 Sep 2020 9:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 30 Sep 2020 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 30 Sep 2020 1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மஞ்சு – மகள்Mobile : +14167201301
விஜேந்திரா – மகன்Mobile : +16472101652
யோகன் – மருமகன்Mobile : +16479851301
பதி – மகன்Mobile : +12899266857
கவிதா – மகள்Mobile : +16478359974

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu