திரு கதிரித்தம்பி செல்வராஜா
பிறப்பு 07 APR 1933 இறப்பு 24 SEP 2020
யாழ். வல்வெட்டி மேவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி செல்வராஜா அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வகுமாரி, செல்வகுமார் மற்றும் செல்வரஞ்சன், காலஞ்சென்ற செல்வமோகன், செல்வரஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவாஜி, லோகராணி மற்றும் இந்திராணி, சுகிர்தா, செல்வ உதயம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குலசிங்கம், தவமலர், சொர்நமலர், வடிவேல்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்நிதி, தாரணி, ஜெகன், பாபிரா, ஜான்சி, திவாகரன், உதய், அனீற்றா, பிரஷாந், ஆதித்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கார்த்தீபன், ஈத்தன், லிடீஸ், கேசிகா ஆகியோரின் அருமை பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: தாரணி(பேத்தி- லண்டன்)
தொடர்புகளுக்கு
செல்வரஜினி – மகள்Mobile : +94774843332