திரு ஜெயரட்ணம் ஜெயசீலன் – மரண அறிவித்தல்
திரு ஜெயரட்ணம் ஜெயசீலன்
பிறப்பு 30 MAY 1976 இறப்பு21 SEP 2020

முல்லைத்தீவு மல்லாவி நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், சுவீஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஜெயசீலன் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், ஜெயரட்ணம் பூமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயதாஸ்(கண்ணன்- சுவீஸ்), யோகரூபி(சுவீஸ்), தவரூபி(இலங்கை), ஜெயரூபி(மாவீரர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: நண்பர்கள்

தொடர்புகளுக்கு
க. ஜெயக்குமார்Mobile : +41779759413
க. கனேந்திரன்Mobile : +41779881932
க. கலாமோகன்Mobile : +41779233120
ஜெயதாஸ்(கண்ணன்) – சகோதரர்Mobile : +41765135226

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu