திருமதி தியாகேஸ்வரி குமாரவேல் – மரண அறிவித்தல்
திருமதி தியாகேஸ்வரி குமாரவேல்
பிறப்பு 30 MAY 1950 இறப்பு21 SEP 2020

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Reutlingen வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி குமாரவேல் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், பரமானந்தம் சிவஜோகம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், செல்வத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வத்துரை குமாரவேல் அவர்களின் அன்புத் துணைவியும்,

அருணி வேலழகன், சுமன் குமாரவேல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோணேஸ்வரி, கணேஸ்வரி, கிருஷ்ணாதேவி, தனஞ்சயன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வெற்றிவேலு வேலழகன், பிரார்த்தனா சுமன் ஆகியோரின் மாமியாரும்,

சாரதாதேவி, கௌரி, முருகவேள், சோமஸ்கந்தவேள், பரமானந்தவல்லி, கருணகலாவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்கந்தரூபன், கிருஷ்ணமோகன், கிருஷ்ணரூபன், கிருஷ்ணதாஸ், விக்னேஸ்வரி, சபேசன், கஜந்தி, கஜந்தன், நிரோஷினி ஆகியோரின் சிறிய தாயும்,

துசன், ஜுலன், தாரணி, அனுஜன், அர்யுன், தாட்சாயன், தாட்சொரூபன், யாதுசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாரதி வேலழகன், விஷ்ணு சுமன் ஆகியோரின் அன்புத் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionFriday, 25 Sep 2020 10:00 AM – 1:30 PM
Cimetière Römerschanze
Dietweg 41, 72760 Reutlingen, Germany

தொடர்புகளுக்கு
சுமன் – மகன்Mobile : +4915229213351
கிருஷ்ணதாஸ்Mobile : +447587050053
நிரோMobile : +447903338014
கண்ணன்Mobile : +447960530956

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu