செல்வி மாணிக்கம் யோகேஸ்வரி (பிள்ளை அக்கா) – மரண அறிவித்தல்
செல்வி மாணிக்கம் யோகேஸ்வரி (பிள்ளை அக்கா)
பிறப்பு 31 JAN 1944இறப்பு 22 SEP 2020

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் யோகேஸ்வரி அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், தவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், நேசதுரை, மகாதேவன் மற்றும் லோகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெகதீசன், ஜெகதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியம், குணலக்ஷிமி ஆகியோரின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீதாமோகன் மற்றும் வாகீசன். வித்யதீபன்(லதன்- கனடா), பிரகாசினி(வதனி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்திரன், சுதாமதி தர்மலோஜினி, சுரேஸ்குமார், ரமேஸ், கேதீஸ், கோணேஸ், தர்சினி, தாரணி, சசிகரன், பாமினி, மிருணாளினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற மினாலோஜினி மற்றும் கெங்காதேவி(றஞ்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாளகுமார், தணிகைகுமார், தில்லைமாலினி, ஸ்ரீஸ்கந்தகுமார், தத்துவஸ்கந்தகுமார், திவ்வயஸ்கந்தகுமார், புஷ்பா, கருணாஸ்கந்தகுமார், அம்பிகா ஆகியோரின் அன்புச் சித்தியும், சீதாராம், சிந்துராம்(லண்டன்), வித்தகன்(பிரான்ஸ்), ஆத்மிகா, அஸ்மிகா(கனடா), ஜீவிகா, நிரோஜிகா, ஹரிணிகா, அஜிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-09-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திரன் – உடன் பிறவா சகோதரர்Mobile : +94778507609
வதனி – மருமகள்Mobile : +33652826280
ராசன்(சுரேஸ்) – உடன் பிறவா சகோதரர்Mobile : +447956254862

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu