திருமதி தேவதாசன் மேரி றீற்ரா (றஞ்சி) – மரண அறிவித்தல்
திருமதி தேவதாசன் மேரி றீற்ரா (றஞ்சி)
பிறப்பு 28 JAN 1950 இறப்பு22 SEP 2020

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவதாசன் மேரி றீற்ரா அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பெர்ணதேத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற தேவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ்(ஜேர்மனி), றுபேஸ்(இலங்கை), சதீஸ், செறோன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சௌந்தரராசா(இலங்கை), யோகராசா(கனடா), நவராசா(கனடா), குணறாஜா(இலங்கை), யேசுதாசன்(கனடா), தேவறாஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சர்மிலி, தர்சினி, செரின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மார்க், மிஷயல், சௌமியா, நிறோஜன், அக்சயன், அபினாஸ், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யோகன்Mobile : +14165588305
றுபேஸ் – மகன்Mobile : +94776051361
செறோன் – மகன்Mobile : +14162742982
நவம்Mobile : +16475327034

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu