திரு நாகலிங்கம் சிறீகாந்தன் (ரங்கா) – மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் சிறீகாந்தன் (ரங்கா)
பிறப்பு 30 NOV 1950 இறப்பு22 SEP 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மாரியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிறீகாந்தன் அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் தில்லையம்பலம், வேதாச்சலம் பட்டம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

பிறேமசோதி(மீனா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அரவிந்தன் மற்றும் பிரதீபா(இலங்கை), கிருஷாந்தினி(அவுஸ்திரேலியா), கஜந்தன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேல், லோகநாதன் மற்றும் நாகேஸ்வரி(கனடா), கிருஷ்ணவேணி(இலங்கை), பாக்கியலட்சுமி(இலங்கை), ரட்ணகுமாரன்(ஜேர்மனி), கண்மணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமநாதன்(கனடா), பிறேமா(பொன்னாள்), பிறேமராகினி(கமலம்), சந்திரகுமார்(அப்பு), சுசீலா(குட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஜீவன்(இலங்கை), சுகந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சைலேஷ், சாகிஷா, பிறணீஷ், டிபேஷ், மாதுஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-09-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரதீபா – மகள்Mobile : +94779587297
றஜீவன் – மருமகன்Mobile : +94777603987
கிருஷாந்தினி – மகள்Mobile : +61414914960
கஜந்தன் – மகன்Mobile : +97431173400

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu