திருமதி அருள்நேசராசசிங்கம் லட்சுமி – மரண அறிவித்தல்
திருமதி அருள்நேசராசசிங்கம் லட்சுமி
பிறப்பு 17 FEB 1957 இறப்பு21 SEP 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருள்நேசராசசிங்கம் லட்சுமி அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருள்நேசராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

துஸ்யந்தன்(லண்டன்), துஸ்யந்தினி(இலங்கை), தாரணி(ஜேர்மனி), மனோகரன்(லண்டன்), கங்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராணி(லண்டன்), ஜெயசீலன்(அவுஸ்திரேலியா), ராமகிருஷ்ணன்(ஜேர்மனி), துளசி(லண்டன்), குகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரஸ்வதி, முத்துலட்சுமி, இராமலட்சுமி, காலஞ்சென்ற செல்வி, தவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அப்பன், குஞ்சன், மதி, லவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜீவன், சயந்தினி, சரண்யா, தனுஸ், விவேகா, கிசோக், நேசனா, பாவனா, ஆதீஸ், லபீஸ், தன்வியா, அனிகா, நிதுஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாசியம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணவர்Mobile : +919786679371
ராஜு – மகன்Mobile : +447884973895
அப்பன் – மகன்Mobile : +447380815590
ராகினி – மகள்Mobile : +94768657551
ரஞ்சி – மகள்Mobile : +4915253734268
கங்கா – மகள்Mobile : +15142954176

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu