திரு அல்பிறட் கிறிஸ்ரியன் – மரண அறிவித்தல்
திரு அல்பிறட் கிறிஸ்ரியன்
பிறப்பு 05 DEC 1940 இறப்பு20 SEP 2020

யாழ். பாங்ஷால் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிறட் கிறிஸ்ரியன் அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அல்பிறட் முத்தையா மாகிறற் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை ஏபிரகாம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கொலஸ்ரிகா மணிலா அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகனறாஜா, செந்தில்குமார், றோய்றாச்குமார், றுமினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மினி, டயானா, எமிலி, தோமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டெனில்வன், றயான், மேயனா, கிறிஸ்ரினா, கத்தரினா, எலிசா, அனயிஸ், நிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரான்சிஸ், எட்மன், ஜெனோவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மொணிக்கம்மா, அக்னெஸ், கொன்சி, றெஜினா, லுமினா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிசிலியா, அமலதாஸ், பிரான்சிஸ் மற்றும் அலோசியஸ், கிறேஸ்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ராணி, ரவி, யேசுதாசன், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் மற்றும் பிரசாத், வோல்ரர், சுரேஸ்குமார், காலஞ்சென்ற சந்திரா மற்றும் அருளம்மா, சாமினி, நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மோகன்Mobile : +33771160413
செந்தில்Mobile : +33751270415
றோய்Mobile : +33781515056
தர்மினிMobile : +33771836463
றெஜினாMobile : +33619030837

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu