திரு லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் – மரண அறிவித்தல்




திரு லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்
பிறப்பு 18 NOV 1969 இறப்பு20 SEP 2020

யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற P.K பாலசிங்கம்(“படியாதவன்”- ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்- விஞ்ஞானம்), சிவபதிமலர் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தங்கராசா, சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபாலினி(உதவி முகாமையாளர்- SLT Jaffna) அவர்களின் பாசமிகு கணவரும்,

பாலரிஷாந்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2017 A/L. HND in Quantity Surveying), பாலசிவானுஜன்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2019 A/L), பாலசுஜித்(மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் 09) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலமயூரகன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும், சோபனா அவர்களின் அன்பு மைத்துனரும்,

கௌசிக், அஸ்வின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

காலஞ்சென்ற குமாரகுலசிங்கம்- தவமணி, செல்வி யோகேஸ்வரி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- யாழ் இந்து மகளிர் கல்லூரி), ராஜேஸ்வரி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- முஸ்லிம் மகா வித்தியாலயம், வவுனியா)- சுந்தரநடராஜன்(ஓய்வுநிலை அதிபர்), ரத்தினேஸ்வரி(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் உடுவில்), காலஞ்சென்ற ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,

தயாளினி, மகேந்திரராஜா(சுவிஸ்), சாலினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தன்(அதிபர்- வசாவிளான் மத்திய கல்லூரி), ரகுபதி, வளர்மதி(சுவிஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும், காலஞ்சென்ற சிவஞானகுரு- புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் காந்திமதி, காலஞ்சென்ற சிவபாலன்(சிறாப்பர்) மற்றும் கனகமணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 718, சங்கரியார் வளவு, சிவலிங்கப்புளியடி, வண்ணார்பண்ணை

தொடர்புகளுக்கு
வீடுPhone : +94212223118Mobile : +94714304761
பாலமயூரகன் – சகோதரர்Mobile : +14168244581

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu