திருமதி நல்லையா இராசாத்திஅம்மா (லக்குமி) – மரண அறிவித்தல்




திருமதி நல்லையா இராசாத்திஅம்மா (லக்குமி)
பிறப்பு 01 MAY 1939 இறப்பு 14 SEP 2020

யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Combs-la-Ville ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா இராசாத்திஅம்மா அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா நல்லையா(ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மகுலராணி(ராணி- இலங்கை), கேதீஸ்வரன்(கேதீஸ்- இலங்கை), யோகராஜா(மோகன்- பிரான்ஸ்), ஜெயராணி(றாதி- பிரான்ஸ்), யோகராணி(றமணி- இலங்கை), ஜெகதீஸ்வரன்(ரவி- லண்டன்), ஜெயந்திராணி(ஜெயந்தி- பிரான்ஸ்), கலாராணி(கலா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பொன்னம்பலம் புஸ்பராணி, கனகலிங்கம் துரைராசா, வேலாயுதம் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராகினி, நந்தினி, சிவகுமார், ஸ்ரீபத்மநாதன், கமலா, தட்சணாமூர்த்தி, ஸ்ரீமூர்த்திவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றமணன் அனோஜா, அனோஜன், றுக்‌ஷன், கஜன், யோகனா, நவீன், நவன், லக்‌ஷன், சிவானி, விதுசன், பிரகாஸ், லக்‌ஷனா, நிலா, கார்த்திகா, ஜனனி, சகானா, தர்சிகா, தர்சன், சிவேக், சிவாஸ், சிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராகுல், ரிதுன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தட்சணாமூர்த்தி ஜெயந்தி – மகள்Mobile : +33950991425
சிவகுமார் ஜெயராணி(றாதி) – மகள்Mobile : +33164139158
யோகராஜா(மோகன்) – மகன்Mobile : +33156326540
ஜெகதீஸ்வரன்(ரவி) – மகன்Mobile : +447405034171
ஸ்ரீமூர்த்திவேல் கலா – மகள்Mobile : +33652337748
கேதீஸ்வரன்/ புஸ்பராணி – மகன்/ சகோதரிPhone : +94212256252
விதுசன் – பேரன்Mobile : +33758030795

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu