திருமதி சரஸ்வதி சின்னத்துரை (பவளம்) – மரண அறிவித்தல்




திருமதி சரஸ்வதி சின்னத்துரை (பவளம்)

யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சின்னத்துரை அவர்கள் 17-09-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பரராசசிங்கம்(கனடா), பத்மநாதன்(பிரான்ஸ்), குணசிங்கம்(சுவிஸ்), மனோரஞ்சிதம்(கனடா), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகேந்திரவதி(மலர்- கனடா), சந்திரா(பிரான்ஸ்), லோகேஸ்வரி(கனடா), தங்கராசா(கனடா), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாமினி, பவித்திரா, நிரோசன், வினோத், சபேஸ், சந்தோஷ் ஆகியோரின் அப்பம்மாவும்,

பிரசாந், பிரதிஸ்ரா, பிரவீணா, பிரதீபா, வினோஜிதன், விதுசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஷாக், ஷிம்ரியா, அஸ்னா, அனாஸ், இஸானா, ஆர்வியானா, அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 19 Sep 2020 5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canadaகிரியை Get DirectionSunday, 20 Sep 2020 9:00 AM – 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு
பரராசசிங்கம் – மகன்Mobile : +14167285861
தங்கராசா – மருமகன்Mobile : +14167254659
பிரசாந் – பேரன்Mobile : +16473084897
குணசிங்கம் – மகன்Mobile : +41789519185
விஜயகுமார் – மருமகன்Mobile : +14165617024
நிரோஷன் – பேரன்Mobile : +16478215882
பத்மநாதன் – மகன்Mobile : +33760716060

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu