திரு சின்னக்குட்டி சபாரத்தினம் – மரண அறிவித்தல்




திரு சின்னக்குட்டி சபாரத்தினம்
(ஓய்வு பெற்ற யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூட உதவியாளர்)
அன்னை மடியில் 29 MAR 1927 இறைவன் அடியில் 11 SEP 2020

யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் முத்துக்கிருஷ்ணர் வீதி, இங்கிலாந்து Crawley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி சபாரத்தினம் அவர்கள் 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னக்குட்டி செல்லம் தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும், கார்த்திகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் ஆசைக் கணவரும்,

புஸ்பராதா(பிரான்ஸ்), முருகானந்தன்(பிரித்தானியா), மேகலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லர் விஜயகுலசிங்கம்(பிரான்ஸ்), பொன்னுத்துரை நித்தியானந்தன்(பிரித்தானியா), மிதுனகுமாரி முருகானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பிரியமிகு மாமனாரும்,

சின்னத்தம்பி, அம்மா, இரத்தினம், தம்பிஐயா ஆகியோரின் பிரியமிகு இளைய சகோதரரும்,

செல்லமுத்து, செல்லையா, நவரத்தினம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தபவானி- சிவசுப்பிரமணியம், யோகீஸ்வரன்- தர்மதேவி, மகேசன் -இராஜசிவசக்தி, சிவராசா(பிரித்தானியா)- வாசுகி, கிருஷ்ணகுமாரி- மகாலிங்கம்(ஜேர்மனி), கிருஷ்ணலீலா- செல்வநாயகம், கிருஷ்ணபவானி- வினேகானந்தன், தயாபரன்(அயர்லாந்து)- மர்டீனா, தயாளன் -சுதாஜினி, சுபாஜினி -சத்தியமூர்த்தி(கனடா) ஆகியோரின் செல்ல குஞ்சையாவும்,

சிவயோகம்- இராஜேஸ்வரி, தேவிகாராணி- அரியதுரை, கனகாம்பிகை- பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), மகாலட்சுமி- திருச்செல்வம், சிவசக்திவேல்- சாந்தகுமாரி, லோகநாயகி- கருணாகரன், ஈஸ்வரவேல்(பிரித்தானியா)- சிவாஜினி ஆகியோரின் பாசமிகு சின்னமாமாவும்,

ராஜ்கோகுலன், பபிதா, திவ்யா, வர்ணன், பிரசாந்த், நிதர்ஷினி ரஜீத், நிவேதா பிரதீபன், நிரூபன், சோபிகா, தீபிகா, மிதுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

திலான், காவ்யா, லக்ஸா, லியன்னா,சாய்யன், லூயி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். “lankasri.com இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.” இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறபினர்களுடன் மட்டுமே இடம்பெறும்.
Sinnakuddy Sabaratnam was born in Uduvil East, lived in Chunnakam Muthukrishnar Lane then lived in Crawley, England for Last 20 years and passed away in the early morning of 11th September 2020. The Youngest Son of Sinnakuddy and Chellam, Son-in-Law of Karthikesu and Manikkam. Loving Husband of Nagamma. Loving Father of Pushparatha(France), Murugananthan(UK) and Mogala(UK). Loving Father-in-Law of Sellar Vijayakulasingam(France), Ponnudurai Nithianandan(UK) and Mithunakumary Murugananthan(UK). Loving Youngest Brother of Sinnathamby, Amma, Rathinam and Thambyiah. Loving Brother-in-Law of Sellamuthu, Chellaiah, Navaratnam and Rasamma. Loving Uncle of Sivayogam- Rajeshwari, Thevikarani- Ariyathurai, Kanagambigai- Balasubramaniyam(Australia), Mahalakshmi- Thiruselvam, Sivasakthivel- Santhakumary, Loganayaki- Karunakaran, Easwaravel- Sivagini(UK), Ananthabavani- Sivasubramaniyam, Yogeeswaran- Tharmathevi, Mahesan- Rajasivasakthy, Sivarajah- Vasuky(UK), Krishnakumary- Mahalingam(Germany), Krishnaleela- Selvanayagam, Krishnabavani- Vivekananthan, Thayaparan- Martina(Northern Ireland), Thayalan- Suthagini and Subagini- Sathyamoorthy(Canada)
Loving Grand father of Rajkogulan- Babetha, Thivya- Varnan, Pirasanth, Nitharsiny- Rajeeth, Nevetha- Piratheepan, Niruban, Sopiga, Deapiga and Mithun. Loving Great Grand father of Thylan, Kavya, Liennah, Laksha, Saiyen and Louis.
This Notice is provided for all family and friends.Religious ritual will take place at home from 1pm on 21st September 2020.” This will be telecasted live on lankasri.com. ”
With regret, we inform you that the funeral will take place with family members only due to the coronavirus pandemic.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction9 Hollybush Cl, Crawley RH10 8LH, UK

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு21st Sep 2020 1:00 PMபார்வைக்கு Get DirectionFriday, 18 Sep 2020 9:00 AM – 5:00 PMSaturday, 19 Sep 2020 9:00 AM – 5:00 PM
Co-op Funeral Care
209 Three Bridges Rd, Three Bridges, Crawley RH10 1LG, United Kingdom
அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று +441293544608 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்ய வேண்டும்.

தொடர்புகளுக்கு
நாகம்மா – மனைவிMobile : +441293511583
விஜயகுலசிங்கம் – மருமகன்Mobile : +33652012787
புஸ்பராதா – மகள்Mobile : +33601736933
முருகானந்தன் – மகன்Mobile : +447305962982
நித்தியானந்தன் – மருமகன்Mobile : +447414960885
மேகலா – மகள்Mobile : +447813445712

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu