திருமதி செல்வராசா காசியம்மா – மரண அறிவித்தல்
திருமதி செல்வராசா காசியம்மா
பிறப்பு 17 JUN 1933 இறப்பு13 SEP 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா காசியம்மா அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நவரட்ணம்(ஜேர்மனி), இரத்தினராணி(ஜேர்மனி), யோகராஜா(ஜேர்மனி), நகுலேந்திரன்(ஜேர்மனி), மணிவண்னன்(ஜேர்மனி), சிங்கராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி(ஜேர்மனி), சத்தியசீலன்(ஜேர்மனி), மாலினிதேவி(ஜேர்மனி), சிவானந்தி(ஜேர்மனி), ராஜினி(ஜேர்மனி), சாவித்திரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஞானரட்ணம், சீவரட்ணம், ராஜரட்ணம், சிவராஜசிங்கம், தர்மரட்ணம், அரசரட்ணம், சசிகலா ஆகியோரின் பெரிய அண்ணியும்,

கனகம்மா, காலஞ்சென்ற சிவஞானம், நவமணி, இரத்தினம், சற்குணம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், நவதீபன், ரேணுகா, தர்மிளா, கபிலன், சயந்தன், சயந்தி, சுகிந்தன், சுஜிதா, யகாஷன், யருஷன், ஸ்வாலினி, நவீனா, அபிஷன், அனுஷன், மதுஜன், மிவிஷா, ரகிஷன், அனோஜன், தீபிகா, லக்மிகா, பூர்ணிமா, யானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionAn der Meerwiese 26, 48157 Münster, Germany

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 15 Sep 2020 5:00 PM
Am Waldfriedhof
48165 Münster, Germanyகிரியை Get DirectionThursday, 17 Sep 2020 12:30 PM
Am Waldfriedhof
48165 Münster, Germany

தொடர்புகளுக்கு
நவரட்ணம்(நவம்) – மகன்Mobile : +4917624153977
ரெட்ணராணி(ராணி) – மகள்Mobile : +4925197422980
யோகராஜா(ராசன்) – மகன்Mobile : +4917620839149
நகுலேந்திரன்(அப்பன்) – மகன்Mobile : +4915750729978
மணிவண்னன்(பாபு) – மகன்Mobile : +4915203611132
சிங்கராஜா(சிங்கு) – மகன்Mobile : +4917664621398

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu