திரு இராமலிங்கம் புண்ணியமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு இராமலிங்கம் புண்ணியமூர்த்தி
பிறப்பு 04 JUN 1939 இறப்பு12 SEP 2020

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரம், ஜேர்மனி Witten ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் புண்ணியமூர்த்தி அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்திமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலன்(சுவீடன்), ஆதவன்(சுவீடன்), அகிலா(லீட்ஸ் இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, சந்திரவதி மற்றும் கல்யாணி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் ஈஸ்வரி, குருமூர்த்தி, திலகவதி, வசந்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேகா(சுவீடன்), சுபாஜினி(சுவீடன்), லோகநாதன்(லீட்ஸ் இங்கிலாந்து) ஆகியோரின் அருமை மாமனாரும்,

சிவசோதி, காலஞ்சென்றவர்களான தியாகராசா, அம்பிகைபாலன் மற்றும் விஜயா, யோகராசா, காலஞ்சென்ற தனலெட்சுமி, சுந்தரலிங்கம், குணத்திலக, தயாபரன், ரேவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரதி, நித்தியா, வித்தியா, சங்கீதா , ரவீன், கனிஷன், சங்கவி, தனேசன், தினேசன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வருபவர்கள் covid-19 விதிகளை பின்பற்றவும்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு17th Sep 2020 5:00 PMகிரியை Get DirectionThursday, 17 Sep 2020 5:00 PM
Friedhof Heven
Steinhügel 53, 58455 Witten, Germany

தொடர்புகளுக்கு
அகிலன் – மகன்Mobile : +46707402594
ஆதவன் – மகன்Mobile : +46700954000
அகிலா – மகள்Mobile : +447988663903
ஜேர்மனிMobile : +4923021782497

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu