திரு சண்முகநாதன் சோமசுந்தரம் – மரண அறிவித்தல்
திரு சண்முகநாதன் சோமசுந்தரம்
பிறப்பு 06 OCT 1941 இறப்பு 11 SEP 2020

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவிலை வசிப்பிடமாகவும், கனடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சோமசுந்தரம் அவர்கள் 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,

விமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குமுதினி, அமுதினி, பாணு, கவிதா, வேணு, சுமித்தா, ஜெனித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகநாயகி, இரட்ணசபாபதி, பத்மநாதன், காலஞ்சென்ற மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஷ்பரகுநாதன், ஜெயராசமூர்த்தி, விஜித்தா, உருத்திரராஜா, பிரதீப், சயந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஷால், யாதேஷ், கஜஷ்னி, மிதுஷ்னி, யாமுகி, யாழவன், டாரணி, ஷாரங்கா, விபுஷன், ஆரபி, மானஷி, ஜானஷி, அனுஷ்வி, லக்ஷ்வின், ஷானா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு14th Sep 2020 10:00 AMபார்வைக்கு Get DirectionSunday, 13 Sep 2020 3:00 PM – 5:00 PM 6:00 PM – 9:00 PMMonday, 14 Sep 2020 10:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canadaதகனம் Get DirectionMonday, 14 Sep 2020 11:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
பாணு – மகன்Mobile : +14164711971
வேணு – மகன்Mobile : +16479642853
குமுதினி ரகு – மகள்Mobile : +41766169194
அமுதினி – மகள்Mobile : +14792443613

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu