திரு பொன்னையா பரராஜசுந்தரம் (ராசன்) – மரண அறிவித்தல்
திரு பொன்னையா பரராஜசுந்தரம் (ராசன்)
அன்னை மடியில் 19 NOV 1955 இறைவன் அடியில்11 SEP 2020

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பரராஜசுந்தரம் அவர்கள் 11-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தெய்வபூஷணி, கோபாலசுந்தரம் மற்றும் இன்பசுந்தரம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம் மற்றும் ருக்குமணிதேவி, குலேந்திராதேவி, குமாரசாமி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இன்பசுந்தரம் – சகோதரர்Mobile : +94770940915
யோகேஸ்வரி – சகோதரிMobile : +14166146959
சிவசுப்பிரமணியம் – மைத்துனர்Mobile : +447729871118

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu