திரு முத்துசாமி பாலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு முத்துசாமி பாலசிங்கம்
(ஓய்வுபெற்ற Scottish Tea & Lands Company Limited -Madulsima Estate, Passari தேயிலைத் தொழிற்சலையின் பிரதம அதிபர்)
பிறப்பு 02 NOV 1930 இறப்பு 07 SEP 2020

யாழ். சண்டிலிப்பாய் கல்வளையைப் பிறப்பிடமாகவும், பதுளை, ஜேர்மனி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துசாமி பாலசிங்கம் அவர்கள் 07-08-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், கல்வளை சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(தலைமை ஆசிரியர்- சைவத்தமிழ் பாடசாலை, சண்டிலிப்பாய்) காமாட்சிப்பிள்ளை(பொன்னுப்பாட்டி) தம்பதிகள், சுதுமலை தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சீனிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான முத்துசாமி(சுதுமலை தெற்கு) சவுந்தரம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அருமை மகனும்,
உரும்பிராய் வடக்கு திருவீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவஞானம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

ஞானம்(அச்சி) அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,

நிமலன்(சுவீடன்), ரமணி(கனடா), அருண்(கனடா), வசந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனிக்கி(சுவீடன்), காலஞ்சென்ற அருள்மொழிவாசன்(கொழும்பு), செல்வகுமார்(கனடா), நிலா(கனடா), மனோஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர் தம்பியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விநோதன், உத்தமி ஆகியோரின் தாய் மாமனாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி(சண்டிலிப்பாய் கல்வளை), காலஞ்சென்ற சிவானந்தன்(உரும்பிராய் வடக்கு), சிவலிங்கம்(பிரித்தானியா), சிவபாலன்(Wales), காலஞ்சென்ற சிவக்குமார்(ஜேர்மனி), ஞானமலர்(கொழும்பு), ஞானமணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கலாமணி(ஆசிரியை உரும்பிராய்), ஆனந்தலட்சுமி(உரும்பராய்), லலிதா(பிரித்தானியா), யமுனா(Wales), செந்தாமரை(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான உதயன், வாணி, றஜூவன், இலங்கையை சேர்ந்தவர்களான சிவபிரியன், சிவபிரசாந், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களான கஜன், சுரபா, தபோ ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களான கணேஸ், குமரன், லவன், அனித்தா ஆகியோரின் மாமாவும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான அபி- சுதாகர், அஷி- கார்த்திக், ஆர்வின் ஜெரமையா, அஸ்வின் டானியல், ஸ்ரீரங்கன் சுவீடனைச் சேர்ந்தவர்களான மெலனி, ஸ்ரெபனி ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான ஐவாசக்தி, அமியாலக்ஷ்மி, அவீனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

It is with great sadness that the family of Muthusamy Balasingam announce his passing on September 7th, 2020, surrounded by his entire family in the comfort of his home, in Toronto, Canada. He was a retired, prominent Chief Factory Officer of Scottish Tea & Lands Co-Ltd, Madulsima, Passari. He was born in Kalvalai-Sandililpay, and lived in Badulla, Germany, Colombo, Montreal, and Toronto. Adored grandson of the late Mr. Vaithilingam (Head Master-Saiva Tamil School, Sandilipay) & late Mrs. Kamatchipillai (Ponnu Patti), who raised him, and the late Mr. Arumugam (Suthumali ) & the late Mrs. Seenipillai. Loving son of the late Mr. Muthusamy (Suthumalai South) and Mrs. Savundharamma (Teacher) and loving eldest son-in-law of late Mr & Mrs. Sivagnanam and Rasamma. Loving brother of Mrs. Parameswari Kumarswami (Sandilipay) Devoted husband of Gnanam (Achi) Beloved father of Nimalan (Sweden), Ramani, Arun, and Vasanthan (Australia). Loving father-in-law of Annike (Sweden), the late Arulmolivasan, Selvakumar, Nila and Manosha (Australia). Cherished grandfather of Abhy – Kobu, Ashy – Karthik, Melanie (Sweden), Stephanie (Sweden), Ranngan, Jeremiah Arvin, and Daniel Ashwin. Dearest great-grandfather of Aiva Shakthi, Amia Lakshmi, and Avina. Brother-in-law of the late Kumaraswami (Sandilipay), the late Sivanathan (Urumpirai North), Sivalingam (England), Sivapalan (Wales), the late Sivakumar (Germany), brother-in-law of Gnanamalar (Colombo), Gnamani (England), the late Kalamani, Ananthaluxmy (Colombo). Lalitha (England), Jamuna (Wales), and Senthamarai (Germany). Maternal uncle of the late Vinodhan Kumaraswami (Sandilipay), the late Uthami, Uthayan, Vani, Rajeevan, Kajan, Thabo, Suraba, Ganesh, Cumaren, Sivapriyan, Sivaprashanth, Lavan and Anita. We kindly request the families and friends to accept this obituary.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 12 Sep 2020 6:00 PM – 9:00 PMSunday, 13 Sep 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 13 Sep 2020 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 13 Sep 2020 11:30 AM – 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஞானம் – மனைவிMobile : +14164127582
நிமலன் – மகன்Mobile : +467081209 00
ரமணி – மகள்Mobile : +16474480985
அருண் – மகன்Mobile : +14168342854
வசன் – மகன்Mobile : +14372470385
அபி – பேத்திMobile : +16472837988

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu