திரு விசுவநாதர் இராஜதுரை – மரண அறிவித்தல்




திரு விசுவநாதர் இராஜதுரை
தோற்றம் 24 APR 1932 மறைவு 06 SEP 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதர் இராஜதுரை அவர்கள் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சோதிராஜா, சாந்தினி, உசாதேவி, பானுமூர்த்தி, மகாலெட்சுமி, கண்ணன், கேதாரகெளரி, கமலாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மார்கண்டு, கனகரெத்தினம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசம்மா, மகேஸ்வரி, நித்தியலட்சுமி, ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பிருந்தாவனம் பொன்னையா, தம்பிஐயா, தில்லையம்பலம், கனகம்மா, சின்னத்துரை மற்றும் திருநாவுக்கரசு, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தெய்வானை, அன்னபூரணம், பத்மலோசனி, விஸ்வலிங்கம் மற்றும் மகேஸ்வரி, கமலேஸ்வரி, நவமணி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம், மகேந்திரராஜா மற்றும் கோமதி, சந்திரபாலன், கலைசெல்வி, சியாமலா, விஜயகுமார், சிவராம்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிசா, அனுசா, கார்த்திகா, துசிதா, சிந்துஜா, சஞ்சோ, சகானா, சாம்பிரஸ், சாரங்கன், லத்தேஸ், ரித்தேஸ், வித்தேஸ், மித்தேஸ், விதுசன், வினுசா, யதுசா, விதூசா, கபிலாஸ், அபிசா, மினிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சர்வின், விவான், அதீரா, துசான், யஸ்வின், ஆர்யன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionHampdon Ln, Wellawatte, Colombo-06

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 07 Sep 2020 2:00 PM – 3:00 PM
Mahinda Florists and Funeral Directors Mount Lavinia
591,Galle Road, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

தொடர்புகளுக்கு
சோதிராஜா – மகன்Phone : +94112580940Mobile : +94778712384
சாந்தினி – மகள்Mobile : +447460374367
உசாதேவி – மகள்Mobile : +491764125770
பானுமூர்த்தி – மகன்Mobile : +447936737749
மகாலெட்சுமி – மகள்Mobile : +447312174427
கண்ணன் – மகன்Mobile : +447846719601
விஜயகுமார் – மருமகன்Mobile : +447453094924
சிவராம்ஸ் – மருமகன்Mobile : +447412698454

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu