திரு பொன்னையா யோகரத்தினம் – மரண அறிவித்தல்
திரு பொன்னையா யோகரத்தினம்
பிறப்பு 20 JAN 1939 இறப்பு30 AUG 2020

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா யோகரத்தினம் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(ஜேர்மனி), ஜியேந்திரா(பிரித்தானியா), பிறமேந்திரா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற சபாரத்தினம், தர்மராஜசிங்கம், காலஞ்சென்ற மனோரஞ்சிதம், இராசரத்தினம், காலஞ்சென்ற தளையசிங்கம்,சிவராசரத்தினம், பராசக்தி(பரமேஸ்), ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலாராஜன்(ஜேர்மனி), தர்ஷிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி, பத்மாவதி, சிவசோதி, காலஞ்சென்ற குணரட்ணம், புஸ்பமலர், சோமாவதி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன், ரவீந்திரராசா, சண்முகராஜா, நகுலேஸ்வரி, யோகேஸ்வரி, தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதிதா, சாருஜன், கிருஷ்ஸா, வர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 07 Sep 2020 2:00 PM – 4:00 PM
Friedhof Nienberge
Am Braaken 9a, 48161 Münster, Germanyதகனம் Get DirectionMonday, 07 Sep 2020 5:30 PM – 6:30 PM
Feuerbestattungen Dülmen GmbH & Co. KG
Grote Busch 10, 48249 Dülmen, Germany

தொடர்புகளுக்கு
கலாராஜன் – மருமகன்Mobile : +491702888834
ஜான் – மகன்Mobile : +447738633147
பிறேம் – மகன்Mobile : +491793727635
சாருஜன் – பேரன்Mobile : +491706411524
தவமணிதேவி – மனைவிPhone : +492533919745

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu