திரு பொன்னம்பலம் வரதராஜா (வரதன்) – மரண அறிவித்தல்
திரு பொன்னம்பலம் வரதராஜா (வரதன்)
பிறப்பு 16 FEB 1967 இறப்பு30 AUG 2020

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வரதராஜா அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பூரணம் தம்பதியினரின் இளைய மகனும், கமலாதேவி(கமலா- இலங்கை), சௌந்தரராஜா(கனடா), சறோசினிதேவி(டென்மார்க்), ரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிராசா(இலங்கை), சற்குணதேவி(கனடா), திருநாவுக்கரசு(டென்மார்க்), சிவா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

றம்மியா(கனடா), அர்ச்சுன்(கனடா), கௌசிகன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கமலதீபன்(இலங்கை), றதீபன்(கனடா), நகுலதீபன்(இலங்கை), கார்த்தீபன்(இலங்கை), தனுஸ்ரலா(டென்மார்க்), அனுசியா(டென்மார்க்), வசீகரன்(டென்மார்க்), தர்சனா(கனடா) , சிந்துஜா(கனடா) ஆகியோரின் மாமனாரும்
ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 06 Sep 2020 11:00 AM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 06 Sep 2020 2:30 PM – 3:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கமலாதேவி – சகோதரிMobile : +94752274808
சௌந்தரராஜா – சகோதரர்Mobile : +14169039290
சறோசினிதேவி – சகோதரிMobile : +4521764490
ரஞ்சிதமலர் – சகோதரிMobile : +14169236881

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu