திருமதி தேன்மொழி லோகநாதன் – மரண அறிவித்தல்
திருமதி தேன்மொழி லோகநாதன்
பிறப்பு 21 APR 1963 இறப்பு02 SEP 2020

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Tegerfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேன்மொழி லோகநாதன் அவர்கள்,02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரமானந்தம், குலதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரமலைநாதன் ஞானப்பூங்கோதை தம்பதிகளின் இளைய மருமகளும்,

லோகநாதன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

நிதுர்ஷா, நிதர்ஷா, தட்சிகா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

கருணானந்தம், முருகானந்தம், பவானந்தம், சிம்மையானந்தம், சண்முகானந்தம், சிவானந்தம், பாமினி, தேனுகா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற மதிவதனி, கோகிலவதனி, கீதாஞ்சலி, சுகிர்தா, சாலினி, கஜமுகி கோகிலவாணி, ஞானானந்தன், லோகதாஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், பூமகள், காலஞ்சென்ற சரவணபவன், நவரூபவதி, தேவாம்பாள், சௌந்தரராஜன், கீதாம்பாள், பரந்தாமன், காலஞ்சென்ற சிற்சபேசினி, ஜெயலக்சுமி ஆகியோரின் அன்பு மச்சாளும்,

விதுஷான்ந், அபிநயா, ஆரணியா, சகானா, தீபிகா, மிதுளா, திவ்வியன், சரணியா, கிருத்திகா, தஷானந், கனிசியா, மதுஷனா, கஜானந், அட்சயா, அபிஷா, விஷானந், லக்‌ஷனா, சாமினி, காலஞ்சென்ற துஷானந் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

வேணுஹாசன், காருணியா, கிருஷா, கருணி, சுவாதி, லக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-09-2020 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பூதவுடலை பார்வைக்கு வைக்கப்படும் நேரத்தில் மட்டுமே அஞ்சலி செலுத்த முடியும் என்பதை அறியத்தருக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 05 Sep 2020 2:00 PM – 6:00 PMSunday, 06 Sep 2020 2:00 PM – 6:00 PMMonday, 07 Sep 2020 2:00 PM – 6:00 PMTuesday, 08 Sep 2020 2:00 PM – 6:00 PMWednesday, 09 Sep 2020 2:00 PM – 6:00 PM
Friedhof Brunnenwiese
Müllernstrasse 8, 5430 Wettingen, Switzerlandகிரியை Get DirectionThursday, 10 Sep 2020 9:00 AM – 2:00 PM
Friedhof Brunnenwiese
Müllernstrasse 8, 5430 Wettingen, Switzerland

தொடர்புகளுக்கு
லோகன் – கணவர்Phone : +41562454471Mobile : +41797889622
லோகன் – கணவர்Mobile : +41779702224
குடும்பத்தினர்Mobile : +41793854529

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu