திருமதி சறோஜினிதேவி குமாரசிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி சறோஜினிதேவி குமாரசிங்கம்
பிறப்பு 05 MAY 1941 இறப்பு 05 SEP 2020

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி குமாரசிங்கம் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரவாகு(விதானையார்), பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான முத்துராசா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமாரசிங்கம்(ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சகுந்தலை(சுவிஸ்), கலையரசி, கலாதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லநாதன், சிவநாதன், யோகநாதன் மற்றும் கணேசநாதன், ஜெகநாதன், ஜெகசோதிநாதன், சாந்தாதேவி ஆகியோரின் அன்பு நிறைச் சகோதரியும்,

பாலகுமாரன்(சுவிஸ்), சுதாகரன், ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாமிலன், பானுஜன்(சுவிஸ்), சாரங்கன் ஆகியோரின் அன்பிற்குரிய அம்மம்மாவும்,

தனுஷாந்(கனடா) அவர்களின் அருமை அப்பம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று, பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கலாதரன்(மகன்)

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு6th Sep 2020 10:00 AM

தொடர்புகளுக்கு
கலாதரன் – மகன்Mobile : +14167294261
சகுந்தலை – மகள்Phone : +41448605568
கலையரசி/ சுதாகரன் – மகள்/ மருமகன்Mobile : +94775196665
சோதி – சகோதரர்Mobile : +94770697808
வீடுPhone : +94242220205

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu