திரு மனோகரன் தம்பிராசா – மரண அறிவித்தல்
திரு மனோகரன் தம்பிராசா
தோற்றம் 05 APR 1968 மறைவு02 SEP 2020

வவுனியா தோணிக்கல்லைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் தம்பிராசா அவர்கள் 02-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் தம்பிராசா, பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

எரோன், அரிக்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெங்காதரன்(சுவிஸ்), தவறஜனி(சுவிஸ்), தயாளினி(இலங்கை), அமுதாகரன்(கனடா), சசிகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றமணி(சுவிஸ்), பரமேஸ்வரலிங்கம்(சுவிஸ்), சிவானந்தம்(இலங்கை), ரதிபா(ஜனா- கனடா), விணோஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன்(பிரான்ஸ்), தர்சி(இலங்கை), அரவிந்(சுவிஸ்), அஜித்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

கீர்த்தன்(சுவிஸ்), ஆர்த்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அசிஸ், அனோச், அஸ்வின், அஸ்விகா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கெங்காதரன்(சுவிஸ்)

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 06 Sep 2020 5:00 PM – 9:00 PMMonday, 07 Sep 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 07 Sep 2020 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 07 Sep 2020 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கெங்காதரன் – சகோதரர்Phone : +41448512636Mobile : +41797935906
தவறஜனி பரமேஸ்வரலிங்கம் – சகோதரிPhone : +41317218843Mobile : +41793557121
தயாளினி சிவானந்தம் – சகோதரிMobile : +94779116766
அமுதாகரன் – சகோதரர்Mobile : +16478557956 Phone : +19055547218
சசிகரன் – சகோதரர்Mobile : +16477731636
பாலச்சந்திரன் – சித்தப்பாMobile : +16479986750 Phone : +14163216750

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu