திரு நவரத்தினம் நாகலிங்கம் – மரண அறிவித்தல்
திரு நவரத்தினம் நாகலிங்கம்
பிறப்பு 30 DEC 1944 இறப்பு01 SEP 2020

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், நமுனுகுலயை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் நாகலிங்கம் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகெளரி(கனடா), ஜெயரூபன்(இலங்கை), சிவகுமார்(இலங்கை), வரலட்சுமி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாலன்(கனடா), தனஞ்செயன்(சிங்கப்பூர்), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

கஜலட்சுமி(கனடா), கிரிசாந்தினி, காவ்யவாசினி(சிங்கப்பூர்), ஸ்ரீவித்யா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-09-2020 வியாழக்கிழமை அன்று காரைநகர் கருங்காலியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயரூபன் – மகன்Mobile : +94775774289
ஜெயகெளரி – மகள்Mobile : +14166984447

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu