திருமதி தங்கராஜா அருளம்மா – மரண அறிவித்தல்
திருமதி தங்கராஜா அருளம்மா
பிறப்பு 14 JUN 1932 இறப்பு 28 AUG 2020

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா அருளம்மா அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், கனகாம்பிகை(ஜேர்மனி), காலஞ்சென்ற ராஜலிங்கம், கமலாதேவி(ஜேர்மனி), வீரசிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(கனடா), தியாகலிங்கம்(ஜேர்மனி), கலாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

மனோன்மணி அவர்களின் அன்பு அண்ணியும், முத்துத்தம்பி, கணேஸ் ஆகியோரின் அன்புச் சகலியும்,

லீலாவதி, காலஞ்சென்ற பரமலிங்கம், சாந்தி, காலஞ்சென்ற குணபாலச்சந்திரன், புனிதராணி, கிஸ்ணா, உதயகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபா, வாசுகி, ரதி, விஜி, ரேணு, முரளி, காலஞ்சென்ற நிஜாந், கார்த்திகா, துசிதா, சிந்து, துசியந்தன், மீரா, சகாணா, நிவேதா, சியானா, வானுசன், யாதுசன், சாதுசன், நிதர்சன், நிதுஷா, நிந்துஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், நிலக்சி, நிலக்‌ஷா, நிலக்சன், கிருஸ்மி, அஸ்மிணா, ரிஷா, செலியன், எழிலன், சானுயா, சன் ஜிகா, ரியா, யதின், சர்வின், வீவன், அதிரா, துசான், யஸ்வின், ரிசிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 03 Sep 2020 11:00 AM – 1:00 PM
Hauptfriedhof Mülheim an der Ruhr
Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany

தொடர்புகளுக்கு
கனகாம்பிகை – மகள்Mobile : +4920888217938
கமலாதேவி – மகள்Mobile : +4920874173446
வீரசிங்கம் – மகன்Mobile : +14169886659`
சண்முகலிங்கம் – மகன்Mobile : +15145504793
தியாகலிங்கம் – மகன்Mobile : +49307875244
கலா உதயன் – மகள்Mobile : +19055027127
முரளி – பேரன்Mobile : +17661142144
துசியந்தன் – பேரன்Mobile : +17664274002

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu