திருமதி அந்தோனிப்பிள்ளை திரேசம்மா – மரண அறிவித்தல்




திருமதி அந்தோனிப்பிள்ளை திரேசம்மா
மண்ணில் 21 MAR 1932 விண்ணில் 01 SEP 2020

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை திரேசம்மா அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பறுனாந்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கனீசியஸ்(லண்டன்), சாந்தி(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(ஜேர்மனி), டனி(பிரான்ஸ்), றெனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற றீற்றா, றெஜீனா, மரியநாயகம், டேவிட், ஜெரா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும், இந்திரா, வெனான்சியஸ், பேக்மன்ஸ், உதயகுமாரன், பிரேமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேபியன், யூலியன், ஜெரமியன், ஸ்ரிவ், சில்வி, ஷெறபியன், புளோறியன் ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும்,

கீர்த்திகா, மேகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

Ophilie(ஒபெலி) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 04 Sep 2020 9:00 AM – 11:00 AM 2:00 PM – 5:00 PM
Pompes Funèbres Marbrerie Arnaud Marin – Permanence 24/24
104 Boulevard de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, Franceதிருப்பலி Get DirectionSaturday, 05 Sep 2020 10:00 AM
Eglise Notre-Dame
4 Place du Chanoine Bos, 91130 Ris-Orangis, Franceநல்லடக்கம் Get DirectionSaturday, 05 Sep 2020 11:30 AM
Cimetière Municipal de Ris-Orangis
22 Rue Johnstone et Reckitt, 91130 Ris-Orangis, France

தொடர்புகளுக்கு
கனீசியஸ் – மகன்Mobile : +447538258985 Phone : +442076258675
றெனீசியஸ் – மகன்Mobile : +447889860895 Phone : +442036892997
வெனான்சியஸ் – மருமகன்Mobile : +33169457847 Phone : +33615301933
பேக்மன்ஸ் – மருமகன்Phone : +33627241737Mobile : +331699020815
உதயகுமாரன் – மருமகன்Phone : +4917621586533Mobile : +497151690699

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu