திரு கனகசபை பாலசந்திரன் – மரண அறிவித்தல்
திரு கனகசபை பாலசந்திரன்
பிறப்பு 04 NOV 1953 இறப்பு 29 AUG 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை பாலச்சந்திரன் அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராசசிங்கம், நாகம்மா(Montreal) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிறேம்(Toronto- CPA), ராஜீவ்(Montreal- Bell Technician), தீபன்(Montreal- CPA) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கந்தசாமி(கொழும்பு), காலஞ்சென்ற சந்திரபாலன், ரஞ்சிதமலர்(பிரான்ஸ்), தயாபரன்(கனடா), பவானி(கனடா), சுசீலா(கனடா), சிவானந்தன்(பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாதேவன்(பிரான்ஸ்), தயாளன்(கனடா), தேவராஜா(கனடா), செல்வராணி(கனடா), நாகேஸ்வரி(இலங்கை), ரஞ்சினி(கனடா), நந்தினி(பிரான்ஸ்), சிவகுமார்(கனடா), பவானி(கனடா), கௌரி(கனடா), ரஞ்சி(கனடா), உதயகுமாரன்(கனடா), காலஞ்சென்ற சந்திரகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தராசா(கனடா), ஆனந்தன்(கனடா), புவனேந்திரன்(கனடா), ரூபிதேவி(கனடா), புஸ்பரூபி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிந்துஜா(கனடா), நத்தாஷா(கனடா) ஆகியோரின் ஆசை மாமனாரும், ஜெயபாலசிங்கம் மீனலோசனி(Toronto) தம்பதிகள், தெய்வேந்திரன் சயிலா(Montreal) தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,

கௌதம் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு3rd Sep 2020 9:00 AMபார்வைக்கு Get DirectionThursday, 03 Sep 2020 9:00 AM – 12:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal
3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canadaகிரியை Get DirectionThursday, 03 Sep 2020 12:00 PM – 2:30 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal
3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canadaதகனம் Get DirectionThursday, 03 Sep 2020 3:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal
3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada

தொடர்புகளுக்கு
சறோஜா – மனைவிMobile : +15146209255
பிறேம் – மகன்Mobile : +15149959486
ராஜீவ் – மகன்Mobile : +15149954568
தீபன் – மகன்Mobile : +15146991507
தயாபரன் – சகோதரர்Mobile : +14162697819
சுசீலா – சகோதரிMobile : +14163356349

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu