திரு உதயகுமார் கிருஷ்ணபிள்ளை (கமலகுருபரன்) – மரண அறிவித்தல்
திரு உதயகுமார் கிருஷ்ணபிள்ளை (கமலகுருபரன்)
பிறப்பு 01 JAN 1965 இறப்பு 30 AUG 2020

யாழ். கரணவாய் மேற்கு கல்லுவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மற்றும் இராசம்மா(கல்லுவம் கரவெட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், நவரத்தினம்(பாண்டியன்குளம் வவுனிக்குளம்) ராஜகுமாரி(பாண்டியன்குளம் வவுனிக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி(ரேணுகா- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷன்(பிரான்ஸ்), சுதர்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மஞ்சுளா(கல்லுவம் கரவெட்டி), சியாமளா(கனடா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(கல்லுவம் கரவெட்டி), கோகிலா(கனடா), ஞானசௌந்தரி(கிறிஷி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன்(கல்லுவம் கரவெட்டி), கிருபாகரன்(கனடா), வசந்தராஜா(கனடா), ஆரூரன்(கனடா), ராஜகுமார்(பிரான்ஸ்), லலிதகுமாரி, வனஜகுமாரி, பிரபாகரன்(பிரான்ஸ்), பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
ர்வைக்கு Get DirectionWednesday, 02 Sep 2020 4:00 PM – 5:00 PMThursday, 03 Sep 2020 4:00 PM – 5:00 PMFriday, 04 Sep 2020 4:00 PM – 5:00 PMSaturday, 05 Sep 2020 4:00 PM – 5:00 PMSunday, 06 Sep 2020 4:00 PM – 5:00 PM
Clamart Habitat (OPH)
140 Rue de la Porte de Trivaux, 92140 Clamart, Franceகிரியை Get DirectionMonday, 07 Sep 2020 8:00 AM – 1:00 PM
Clamart Habitat (OPH)
140 Rue de la Porte de Trivaux, 92140 Clamart, France

தொடர்புகளுக்கு
ரேணுகா – மனைவிMobile : +33651741618
ராஜகுமார் – மைத்துனர்Mobile : +33652297636
பிரபாகரன் – மைத்துனர்Mobile : +33652499908
மஞ்சுளா – சகோதரிMobile : +94761516532
சியாமளா – சகோதரிMobile : +16473406489
கோகிலா – சகோதரிMobile : +16477050992
கிறிஷி(ஞான) – சகோதரிMobile : +14165616492

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu